• Skip to main content
  • Skip to secondary navigation

Dravidian Books

திராவிட வாசகர் வட்டம்

  • முகப்பு
  • அறிமுகம்
  • தொடர்பு
  • அரசியல்
  • அறிவியல்
  • சமூகம்
  • திராவிடம்
  • புதினம்
  • சிறுகதை
  • இதழ்கள்
  • அனைத்து நூல்கள்

2K Kid : திருவள்ளுவர் ஆண்டு

By கோவி லெனின்

2K Kid : திருவள்ளுவர் ஆண்டு
Award Winner
ரூ. 49/-
  • Available in: Kindle
  • ISBN: B0827QTXVV
Buy Now

இது ஒரு தெருவின் கதை. அதில் வாழ்ந்த-வாழ்கிற தலைமுறையின் பார்வை. அரை நூற்றாண்டுகால தமிழகத்தை குறுக்குவெட்டுத் தோற்றத்தில் காட்சிப்படுத்தும் எளிய வரலாறு.

எழுத்தாளர் கோவி. லெனின் கால் நூற்றாண்டுகால பத்திரிகையாளர். நக்கீரன் இதழின் பொறுப்பாசிரியர். திராவிட(ர்) இயக்கம் நோக்கம்-தாக்கம்-தேக்கம், கலைஞரிடம் கற்றுக் கொள்ள என்ன இருக்கிறது?, சமூகநீதியின் ஒளிவிளக்கு வி.பி.சிங், எமக்குத் தொழில் அரசியல் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியவர். ஆனந்த விகடன் பவளவிழா கவிஞராக சிறப்பு பெற்றவர். கலைஞரால் முரசொலி உடன்பிறப்புக் கடிதத்தில் எழுத்தழகன் எனப் பாராட்டப்பட்டவர். அண்ணா -பெருங்கடலின் சில துளிகள் எனும் ஆவணப் படத்தின் இயக்குனர்.


Series: அரசியல், சமூகம், திராவிடம், புதினம், வரலாறு Tagged with: சமூகம், திராவிடம், புதினம், வரலாறு

Copyright © 2024 · Author Pro on Genesis Framework · WordPress · Log in

165