• Skip to main content
  • Skip to secondary navigation

Dravidian Books

திராவிட வாசகர் வட்டம்

  • முகப்பு
  • அறிமுகம்
  • தொடர்பு
  • அரசியல்
  • அறிவியல்
  • சமூகம்
  • திராவிடம்
  • புதினம்
  • சிறுகதை
  • இதழ்கள்
  • அனைத்து நூல்கள்

வலியறியாத தோட்டா

By கபிலன் காமராஜ்

வலியறியாத தோட்டா
ரூ. 49/-
  • Available in: Kindle
  • ISBN: B082DBTH12
Buy Now

நீங்கள் துப்பாக்கியைத் தொட்டுத் தூக்கிச் சுட்டீருக்கிறீர்களா ? சீறிப் பாயும் தோட்டா துளைத்த உடலைக் கண்டுருக்கிறீர்களா ?

உயிர்களைக் கொல்லவும், உரிமைகளைப் பறிக்கவும் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள்ப் பற்றி உங்கள் கருத்தென்ன ? அழிவுகளைக் கொடுக்கவும், தடுக்கவும், அடக்குமுறைக்கும் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள் ?

பெருங் கனவுடன் வளரும் ஒரு இந்திய இளைஞன் அவன் விரும்பிய லட்சிய வாழ்வை அடைந்தானா ? அவன் மேற்கொண்ட பயணம், சந்தித்த மனிதர்கள், அவற்றுள் அவன் கற்றதென்ன ? அவனது வாழ்வை உங்கள் எண்ணவோட்டத்தோடு வாசித்துப் பாருங்கள்.


Copyright © 2024 · Author Pro on Genesis Framework · WordPress · Log in

94