• Skip to main content
  • Skip to secondary navigation

Dravidian Books

திராவிட வாசகர் வட்டம்

  • முகப்பு
  • அறிமுகம்
  • தொடர்பு
  • அரசியல்
  • அறிவியல்
  • சமூகம்
  • திராவிடம்
  • புதினம்
  • சிறுகதை
  • இதழ்கள்
  • அனைத்து நூல்கள்

பெரியார் அறிவுரை பெண்களுக்கு….

By கி. வீரமணி

பெரியார் அறிவுரை பெண்களுக்கு….
ரூ. 49/-
  • Available in: Kindle
  • ISBN: B08SK6L9G3
Buy Now

பெண்களுக்குப் படிப்புக் கொடுக்காமல் அவர்கள் வாழ்விற்கு, உணவிற்கு இன்னொருவரை எதிர்பார்க்க வேண்டியவர்களாக வளர்த்துவிட்டதால் அவர்கள் ஓர் ஆணை ஒட்டி – அவனைக் காப்பாற்றி அவனுக்கு அடிமையாக இருந்து தொண்டு செய்து வாழ வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு நல்ல படிப்புக் கொடுத்து அவர்கள். வாழ்விற்குத் தேவையான ஊதியம் கிடைக்கும் படியான ஒரு தொழிலையும் கற்றுக் கொடுத்து விட்டால் – அவர்கள் தாங்களாகவே வாழும்படியான நிலைமை ஏற்பட்டு விட்டால், எந்தப் பெண்ணும் ஒருவனுக்கு அடிமையாக இருக்க விரும்ப மாட்டாள்.


Copyright © 2024 · Author Pro on Genesis Framework · WordPress · Log in

600