• Skip to main content
  • Skip to secondary navigation

Dravidian Books

திராவிட வாசகர் வட்டம்

  • முகப்பு
  • அறிமுகம்
  • தொடர்பு
  • அரசியல்
  • அறிவியல்
  • சமூகம்
  • திராவிடம்
  • புதினம்
  • சிறுகதை
  • இதழ்கள்
  • அனைத்து நூல்கள்

பாகிஸ்தானில் என்ன பேசிக்கொள்கிறார்கள் ?

By Rajarajan RJ

பாகிஸ்தானில் என்ன பேசிக்கொள்கிறார்கள் ?
சிறுகதை தொகுப்பு
ரூ. 51/-
  • Available in: Kindle
  • ISBN: B0815C8YZF
Buy Now

10 Stories, 5 Countries, 1 Book!

ஒரு கல்லூரிக்கால காதல்!
ஒரு தொலைத்தூர காதல்!
ஒரு சாப்ட்வேர் இஞ்சினியரின் திடீர் மறைவு!
ஒரு காதல் பார்க்கும் சாதி!
ஒரு ஆராய்ச்சி மாணவனின் கனவு!
லண்டனில் பிறந்த தமிழ்க்குழந்தை!
நவயுக யுவதியின் வெளிநாட்டுப்பயணம்!
சிங்கப்பூரில் பெரியார்!
இலங்கை காவல் தெய்வம்!
பாகிஸ்தானில் என்ன பேசிக்கொள்கிறார்கள்?

இது எனது முதல் புத்தகம். முதல் புனைவு. முதல் சிறுகதை தொகுப்பு. இவை கதைகளாக தான் எழுதப்பட வேண்டும் என்று எடுத்துவைக்கப்பட்ட நினைவின் தொகுப்புகள். ஆனால், இவை, வெறும் கதைகள் அல்ல. ரத்தமும் சதையுமான மனிதர்களின் உணர்வுகள், உணர்ச்சிகள், உரையாடல்கள். அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் மனிதர்கள் தான் இக்கதைகளின் மாந்தர்கள். இதில் நான் இருக்கிறேன். நீங்களும் இருக்கிறீர்கள். இக்கதைகளை வாசித்து முடித்ததும் உங்களை நானோ, என்னை நீங்களோ கண்டடைந்தால் மகிழ்ச்சி!


Series: அரசியல், காதல், சமூகம், சிறுகதை, திராவிடம், நகைச்சுவை, பயணம் Tagged with: சமூகம், சிறுகதை, சிறுகதை தொகுப்பு, திராவிடம், நகைச்சுவை, பயணம்

Copyright © 2024 · Author Pro on Genesis Framework · WordPress · Log in

75