• Skip to main content
  • Skip to secondary navigation

Dravidian Books

திராவிட வாசகர் வட்டம்

  • முகப்பு
  • அறிமுகம்
  • தொடர்பு
  • அரசியல்
  • அறிவியல்
  • சமூகம்
  • திராவிடம்
  • புதினம்
  • சிறுகதை
  • இதழ்கள்
  • அனைத்து நூல்கள்

பயணம் (இல்லை) பணயம்

By பா. ச. பாலசிங் சந்திரசேகர்

பயணம் (இல்லை) பணயம்
பயணம்
ரூ. 49/-
  • Available in: Kindle
  • ISBN: B07ZMHZXYY
Buy Now

ஆட்டத்தின் விதிமுறை தெரியாமல் விளையாடச் சென்றால் என்ன நடக்கும்?
பந்தை எங்கே உதைத்தால் உங்களுக்கு கோலாக மாறும்?
எங்கே உதைத்தால் எதிரிக்கு கோலாகும் ?
எங்கே உதைத்தால் பெனால்டி கிடைக்கும்?

ஆட வந்துவிட்டு விதிமுறையைப் பின்பற்றாமல் விளையாடி ரெட் கார்டு வாங்கிக்கொண்டு வெளியேறியவர்கள் இருக்கிறார்கள். விளையாட்டின் விதி தெரியாது என்று சொல்லி தப்பித்துக்கொள்ள முடியாது. இதற்காகவே, ஆடப் பயந்துகொண்டு கடைசிவரை கேலரியில் மட்டுமே நின்று வேடிக்கை மட்டுமே பார்த்துவிட்டு சென்றவர்களும் இருக்கிறார்கள். ஆனால், துணிந்தவர்கள் மட்டும்தான் வெல்வர்.

அப்படி, பிரான்சுக்கு மூன்று மாதம் ப்ராஜக்டிற்காக சென்ற நால்வர்; பிரான்சை வாடகை காரில் இரண்டு நாள் சுற்றிப் பார்க்க முடிவு செய்கிறார்கள்.

கார் சரியாக ஓட்டத் தெரியாது, பிரான்சின் சாலை விதிகள் தெரியாது, மொழி தெரியாது, ஜிபிஎஸ் கருவியை எடுத்துச் செல்லவில்லை. இப்படியான சூழ்நிலையில் என்ன நடக்கும்? நடந்ததின் அடிப்படையில் எழுதப்பட்ட உண்மைக் கதை.

நொடிக்கு நொடி விறுவிறுப்பாக, நகைச்சுவையோடு தன் அனுபவத்தை கடத்தியிருக்கிறார் ஆசிரியர். பிரான்சினை நீங்கள் கண்டு திரும்பிய உணர்வைத் தரும் . இக்கதை உங்களுக்கு ஓரு புது அனுபவமாக இருக்கும். படித்தவுடன் மறக்காமல் உங்கள் கருத்தை ரீவ்யு செக்சனில் ஆங்கிலத்தில்
தெரிவிக்கவும்.


Series: நகைச்சுவை, பயணம் Tagged with: நகைச்சுவை, பயணம்

Copyright © 2024 · Author Pro on Genesis Framework · WordPress · Log in

73