• Skip to main content
  • Skip to secondary navigation

Dravidian Books

திராவிட வாசகர் வட்டம்

  • முகப்பு
  • அறிமுகம்
  • தொடர்பு
  • அரசியல்
  • அறிவியல்
  • சமூகம்
  • திராவிடம்
  • புதினம்
  • சிறுகதை
  • இதழ்கள்
  • அனைத்து நூல்கள்

திராவிட வாசிப்பு – மார்ச் 2020 (பெரியாரை காத்து வளர்த்த அன்னை மணியம்மையார் சிறப்பிதழ்)

By திராவிட வாசிப்பு மின்னிதழ் குழு

திராவிட வாசிப்பு – மார்ச் 2020 (பெரியாரை காத்து வளர்த்த அன்னை மணியம்மையார் சிறப்பிதழ்)
ரூ. 49/-
  • Available in: Kindle, PDF
  • ISBN: B085TQ9MC7
  • Published: March 1, 2020
Buy NowRead PDF

அன்னை மணியம்மையாரின் நூற்றாண்டு கொண்டாட்டங்களை ஒட்டி இவ்விதழ் “பெரியாரை காத்து வளர்த்த” அன்னை மணியம்மையார் சிறப்பிதழாக வருவது உள்ளபடியே மிக்க மகிழ்ச்சியை தருகிறது. அன்னை மணியம்மையாரின் சிறப்பிதழாக கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் சில தோழர்களால் விதைக்கப்பட்டு இன்று இந்த சிறப்பிதழாக விருட்சமாகி இருக்கிறது. இந்த இதழில் பல முக்கிய கட்டுரைகள் இடம்பெற்று இருக்கிறது. திராவிட இயக்க வரலாற்றில் அன்னை மணியம்மையாரின் பங்கு அளப்பரியது. தந்தை பெரியாரின் துணைவியார் என்பதை தாண்டி, மணியம்மையார் அவர்களின் ஆளுமைமிக்க தனித்திறன்களை இந்த கட்டுரைகளை வாசிக்கும் போது அறிந்துக்கொள்ளலாம். இதுவரை மணியம்மையார் குறித்து வாசித்து அறியாதவர்களுக்கு இந்த இதழ் ஒரு தகவல் களஞ்சியமாகவும், திராவிட இயக்கத்தின் தொண்டறம் போற்றிய அன்னை மணியம்மையாரின் சிறப்பியல்புகளை தெரிந்துக்கொள்ளவும் உதவும். இது ஒரு மிகப்பெரிய கூட்டு முயற்சியின் விளைவாக வெளிவரும் இதழ். இந்த இதழ் வெளிவர பின்னால் இருந்து உழைத்த, தகவல்களைத் தந்த, ஊக்குவித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
மணியம்மையார் வரலாறு infographic
மணியம்மையார் வரலாறு infographic


Series: திராவிட வாசிப்பு, மாத இதழ்கள்

Copyright © 2024 · Author Pro on Genesis Framework · WordPress · Log in

692