• Skip to main content
  • Skip to secondary navigation

Dravidian Books

திராவிட வாசகர் வட்டம்

  • முகப்பு
  • அறிமுகம்
  • தொடர்பு
  • அரசியல்
  • அறிவியல்
  • சமூகம்
  • திராவிடம்
  • புதினம்
  • சிறுகதை
  • இதழ்கள்
  • அனைத்து நூல்கள்

எரிதழல்

By AK RAJA

எரிதழல்
கவிதை
ரூ. 49/-
  • Available in: Kindle
  • ISBN: B0825481J6
Buy Now

எரிதழல்,
எனது முதல் படைப்பை இதில் வடிக்கிறேன். இயற்கையான இ௫வரின் காதல் பயணத்தில் ஏற்ப்பட்ட விபத்தை எதார்த்தமாக கற்பனை மற்றும் கவிதைகள் கலந்து புதுவிதமாக பரிமாறுகின்றேன்.நிஜத்தில் கண்ட காதல் கதையை கனவாய், கற்பனையாய், கவிதையாய் வடிக்கிறேன்.
ஒ௫ விபத்து பலரின் வாழ்க்கை எப்படி மாற்ற போகுது, என்பதையும் கவிதைகள் கலந்து புது முயற்சி எடுத்து எதார்த்தமாக எரிதழலை எரிய விடுகிறேன்.
ஒ௫ நிஜமான காதல் கதையை கற்பனை கலந்து, அதில் நகைச்சுவை, பிரிவு, அன்பு, ஏக்கம், காமம், உண்ர்ச்சி, கவிதை, கண்ணீர் பொன்றவற்றை கலந்து உங்களுக்கு நான் எரிதழல் ஊட்டுகிறேன்.

விரகத்தின் விளையாட்டை காலம் கூட கனிக்க இயலாது.

நூலாசிரியர் பற்றி;
AKraja எனும் நான் அமைப்பியல் பிரிவில் மஸ்கட்டில் பணிபுரிபவன். எனக்கு கதை இலக்கியம் மற்றும் கவிதைகளில் மிகுந்த ஆர்வம் உள்ளதால், கண்ட ஒ௫ காதல் கதை எரிதழல் வடிவில் கொஞ்சம் சுவாரசியம் கலந்து கொடுக்கிறேன்.


Series: கவிதை, காதல் Tagged with: கவிதை, கவிதை தொகுப்பு, காதல் கவிதை

Copyright © 2024 · Author Pro on Genesis Framework · WordPress · Log in

80