• Skip to main content
  • Skip to secondary navigation

Dravidian Books

திராவிட வாசகர் வட்டம்

  • முகப்பு
  • அறிமுகம்
  • தொடர்பு
  • அரசியல்
  • அறிவியல்
  • சமூகம்
  • திராவிடம்
  • புதினம்
  • சிறுகதை
  • இதழ்கள்
  • அனைத்து நூல்கள்

ஆயிரங்காலப் போர் : தமிழ் – சமஸ்கிருதம்

By அரி. வே. விஸ்வேஸ்வரன்

ஆயிரங்காலப் போர் : தமிழ் – சமஸ்கிருதம்
மொழி
ரூ. 50/-
  • Available in: Kindle
  • ISBN: B082Q27H4X
Buy Now

தமிழ் சிந்து சமவெளி நாகரிகத்திலிருந்த மொழி. விந்திய மலைக்குத் தெற்கே பல ஆயிரம் ஆண்டுகள் பேசப்பட்ட மொழி. இன்று தமிழகத்தில் மட்டுமே பேசப் படுகிறது.

தமிழின் இந்த வீழ்ச்சியை, வேதகாலம் தொடங்கி இன்று வரை நடந்த சரித்திர நிகழ்வுகளை நினைவு கூறும் கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.

கலிபேர்னியாவில் Sequoia காடுகளை அழியாமல் காப்பதைக் கடமையாக அமெரிக்க அரசு நினைத்துச் செயல்படுகிறது.அதுபோல் பழமையான தமிழினத்தைக் காப்பது யுனெஸ்கோ கடமையாக எடுத்துச் செயல் பட வேண்டும் என்ற வேண்டுகோளுடன், கட்டுரைத் தொடர் ிறைவு பெறுகிறது.


Series: சமூகம், தமிழ், திராவிடம், வரலாறு Tagged with: சமூகம், தமிழ், திராவிடம், வரலாறு

Copyright © 2024 · Author Pro on Genesis Framework · WordPress · Log in

216