• Skip to main content
  • Skip to secondary navigation

Dravidian Books

திராவிட வாசகர் வட்டம்

  • முகப்பு
  • அறிமுகம்
  • தொடர்பு
  • அரசியல்
  • அறிவியல்
  • சமூகம்
  • திராவிடம்
  • புதினம்
  • சிறுகதை
  • இதழ்கள்
  • அனைத்து நூல்கள்

மூக்குத்தி காசி (முப்பாலி)

By புலியூர் முருகேசன்

மூக்குத்தி காசி (முப்பாலி)
நெருஞ்சி இலக்கிய விருது பெற்ற நாவல்
ரூ. 99/-
  • Available in: Kindle
  • ISBN: B083JP4NFF
Buy Now

நெருஞ்சி இலக்கிய விருது பெற்ற நாவல்

மூக்குத்தி காசி எனும் திருநங்கையின் உடல் முதல் 10 நாட்கள் ஆணாகவும், இரண்டாம் பத்து நாட்கள் பெண்ணாகவும், மூன்றாம் 10 நாட்கள் திருநங்கையாகவும் உருமாறுகின்றன. அந்த நாட்களில் மூக்குத்தி காசி சந்திக்கும் மனிதர்கள், சமூகக் கொடுமைகள் போன்றவற்றின் தொகுப்பே இந்த நாவல். சிறு வயதில் தாய் தந்தையரை இழந்த பின் ‘பெரியார் அப்பா’ எனும் பெரியாரிஸ்ட் ஒருவரால் வளர்க்கப்பட்டதால், பின்னாட்களில் தமிழ்த் தேசியவாதியுடனும், மதவாதியுடனும், பெரியாரிய கருத்துப் போரை நிகழ்த்துகிறான். நாவலின் மைய ஓட்டமாக பெரியாரிய மார்க்சிய அரசியல் இருக்கிறது.


Series: சமூகநீதி, சமூகம், புதினம் Tagged with: சமூகநீதி, சமூகம், திருநங்கை, பெரியார்

Copyright © 2024 · Author Pro on Genesis Framework · WordPress · Log in

229