• Skip to main content
  • Skip to secondary navigation

Dravidian Books

திராவிட வாசகர் வட்டம்

  • முகப்பு
  • அறிமுகம்
  • தொடர்பு
  • அரசியல்
  • அறிவியல்
  • சமூகம்
  • திராவிடம்
  • புதினம்
  • சிறுகதை
  • இதழ்கள்
  • அனைத்து நூல்கள்

மறைமலை நகர் ரயில்வே ஸ்டேஷன்: குறு நாவல்

By வில்லவன் கோதை

மறைமலை நகர் ரயில்வே ஸ்டேஷன்: குறு நாவல்
Short Stories
ரூ. 50/-
  • Available in: Kindle
  • ISBN: B07YL2DGR6
Buy Now

சென்னை புறநகர் ரயில் நிலையமொன்றில் ஒரு மாலைப்பொழுதில் நிகழ்ந்துவிடுகிற கொலையை பற்றிக்கொண்டு இந்த குறு நாவல் நீள்கிறது. பத்தாண்டுகளுக்கு மேலாக குறிப்பிட்ட கொள்கையைப்பற்றிக்கொண்டு வலம் வந்த மனிதன் எதிர்பாராமல் ஒரு பின்னடைவைச் சந்திக்கிறார்..ஒருசமூகம் வரலாற்றில் எப்படி வேண்டுமானாலும் பயணிக்கத்தக்கதே..அதற்கு புதினங்களும் விலக்கல்ல..படித்துப் பாருங்கள்.


Series: சிறுகதை Tagged with: short stories, stories

Copyright © 2024 · Author Pro on Genesis Framework · WordPress · Log in

121