• Skip to main content
  • Skip to secondary navigation

Dravidian Books

திராவிட வாசகர் வட்டம்

  • முகப்பு
  • அறிமுகம்
  • தொடர்பு
  • அரசியல்
  • அறிவியல்
  • சமூகம்
  • திராவிடம்
  • புதினம்
  • சிறுகதை
  • இதழ்கள்
  • அனைத்து நூல்கள்

மனப்போக்கு

By வில்லவன் கோதை

மனப்போக்கு
Literature & Fiction
ரூ. 50/-
  • Available in: Kindle
  • ISBN: B07YVBXP5S
Buy Now

பணம் பணமென்று ஓடி குடும்ப சந்தோஷங்களை சிதைத்துக்கொள்கிற நடுத்தர வர்கம்
நலிந்த பிரிவினரிடையே பணம் என்ற எலும்புத்துண்டை வீசி அதிகாரத்தை களவாடும் ஒரு கூட்டம்
மக்கள் பணத்தை மக்கள் நலமென்ற பெயரில் வாரியிறைத்து உண்டு கொழுக்கும் ஆளுகின்ற வர்கம்
இவையனைத்துமே இந்த சமூகத்தில்தான் நித்தம் நித்தம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
சுறுக்கமான சொல்லடக்கம் , அன்றாடம் இந்த பறந்த வெளியில் எளிதாக கிடைக்கிற கதைககளுக்கான கருக்கள் ,இந்த தொகுப்பை உருவாக்கியிருக்கிறது.
வணிக பத்திரிக்கைகளுக்கு சிறுகதை எழுத துணிவோருக்கு உதவக்கூடும்.படித்துவிட்டு உங்கள் கமெண்டுகளை பதிவு செய்யுங்கள்.


Series: சிறுகதை Tagged with: Fiction, Literature

Copyright © 2024 · Author Pro on Genesis Framework · WordPress · Log in

125