• Skip to main content
  • Skip to secondary navigation

Dravidian Books

திராவிட வாசகர் வட்டம்

  • முகப்பு
  • அறிமுகம்
  • தொடர்பு
  • அரசியல்
  • அறிவியல்
  • சமூகம்
  • திராவிடம்
  • புதினம்
  • சிறுகதை
  • இதழ்கள்
  • அனைத்து நூல்கள்

பொன்மொழிகள்

By தந்தை பெரியார்

பொன்மொழிகள்
ரூ. 49/-
  • Publisher: திராவிடர் கழகம்
  • Available in: Kindle
  • ISBN: B08KFDKH6D
Buy Now

தலைவர் பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் கடந்த முப்பதாண்டு கால அரசியல் – பொது வாழ்வு திராவிடத்தின் சரிதத்திலேயே முக்கிய ஓர் பகுதியாகும். பன்னெடுங் காலத்திற்கு முந்திய கடவுளும், மதமும், இன்றை – நாளை நம் மக்கள் அரசியல் – சமுதாய வாழ்வும் அவர் ஆராய்ச்சி முடிவுக்கு இலாக்காகி இருக்கின்றன.
எனவே, அவரின் பேச்சு – எழுத்துக்களில் சிந்திய ஆயிரமாயிர முத்துக்களில் சேகரித்த சிலவற்றை பொன் மொழியாக்கி, திராவிட மக்களுக்கு அளித்துள்ளோம்; பயன் பெறுவராக.


Series: அரசியல், ஆளுமைகள், சமூகநீதி, திராவிடம் Tagged with: பெரியார்

Copyright © 2024 · Author Pro on Genesis Framework · WordPress · Log in

507