• Skip to main content
  • Skip to secondary navigation

Dravidian Books

திராவிட வாசகர் வட்டம்

  • முகப்பு
  • அறிமுகம்
  • தொடர்பு
  • அரசியல்
  • அறிவியல்
  • சமூகம்
  • திராவிடம்
  • புதினம்
  • சிறுகதை
  • இதழ்கள்
  • அனைத்து நூல்கள்

நிம்மியின் வெங்காய காதல்

By எம்.எஸ்.விஸ்வநாதன் ME

நிம்மியின் வெங்காய காதல்
சிறுகதை
ரூ. 49/-
  • Available in: Kindle
  • ISBN: B082J5N7PW
Buy Now

அகண்ட இந்து ராஷ்டிரம் அமைப்போம் என்பவர்களுக்கும், தமிழ் தேசியம் எங்கள் லட்சியம் என்பவர்களுக்கும், மையத்தில்… மன்னிக்கவும்… மய்யத்தில்தான் நிற்பேன் என்பவர்களுக்கும், அரசியலுக்கு வருவது உறுதி, தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பவர்களுக்கும், காந்தி பெயரில் கோட்சேவுக்கு இயக்கம் நடத்துகின்றவர்களுக்கும், தமிழ் பெயரில் ஹிந்திக்கு காவடி தூக்குகின்றவர்களுக்கும் இந்த கதை எந்த வகையிலும் உதவாது. சாதாரண காதல் கதையைதான் சொல்லியிருக்கிறேன் என்றாலும் அன்றாடம் நாம் படிக்கும் அரசியலை உவமைகளாக கொண்டு பட்டை தீட்டியுள்ளேன். கதையை படிக்கும் போது, நிகழ்கால அரசியலை உங்களுக்கு ரீக்கால் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை தவிர வேறு ஒன்றும் இக்கதையில் இல்லை.


Series: அரசியல், சமூகம், சிறுகதை, பொருளாதாரம் Tagged with: அரசியல், சமூகம், சிறுகதை, பொருளாதாரம்

Copyright © 2024 · Author Pro on Genesis Framework · WordPress · Log in

65