• Skip to main content
  • Skip to secondary navigation

Dravidian Books

திராவிட வாசகர் வட்டம்

  • முகப்பு
  • அறிமுகம்
  • தொடர்பு
  • அரசியல்
  • அறிவியல்
  • சமூகம்
  • திராவிடம்
  • புதினம்
  • சிறுகதை
  • இதழ்கள்
  • அனைத்து நூல்கள்

நான் மறுபடியும் வருவேன்

By கிருஷ்ணவேல் TS

நான் மறுபடியும் வருவேன்
அறிவியல் புதினம்
ரூ. 49/-
  • Available in: Kindle
  • ISBN: B07Y8PD5DP
Buy Now

சக்திவேல் ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஒரு முறை, தான் இருக்கும் இடத்தை விட்டு குடிபெயர்ந்து வேறு இடத்துக்கு சென்று விடுவார், அந்த நேரத்தில் அவர் எங்கே இருக்கிறார், எந்த நிலையில் இருக்கிறார், யாருடன் உறவில் இருக்கிறார் என்பதெல்லாம் பொருட்டே அல்ல. அவர் அப்படி தான் வசிக்கும் சூழலை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் அவருக்கு வயதே ஆகாமல் என்றும் இளமையாக இருப்பதை பற்றி மற்றவர்கள் பேச தொடங்கிவிடுவார்கள் என்பதே அதன் காரணம்

சக்திவேல் பிறந்தது 14,000 ஆண்டுகளுக்கு முன். தனது 35ஆம் வயதுக்கு பின் அவர் மூப்படையவேயில்லை. இப்படி பட்ட சூழலில், ஒரு முறை தான் இடம் மாறும் நேரத்தில் அப்போது தன்னுடன் இருந்த நெருங்கிய நண்பர்களிடம் உண்மையை சொல்லிவிட எண்ணுகிறார், அதனால் அவர் பலவாறு கேலிசெய்யப்படுகிறார் கேள்விக்குள்ளாக்கப்படுகிறார்.

மொத்த திரைப்படமும் குமரவேலின் பல்கலைகழக குடியிருப்பு வீட்டில், தனது SUV வண்டியில் பொருட்களை ஏற்றுவதில் தொடங்கி, தன் நண்பர்களுடன் உரையாடுவதில் கடந்து, சக்திவேல் தனது வண்டியில் வேறு ஒரு இடத்துக்கு புறப்படுவதுடன் முடிகிறது


Series: அறிவியல், சமூகம், புதினம் Tagged with: அறிவியல், அறிவியல் புதினம், சமூகம், புதினம்

Copyright © 2024 · Author Pro on Genesis Framework · WordPress · Log in

63