• Skip to main content
  • Skip to secondary navigation

Dravidian Books

திராவிட வாசகர் வட்டம்

  • முகப்பு
  • அறிமுகம்
  • தொடர்பு
  • அரசியல்
  • அறிவியல்
  • சமூகம்
  • திராவிடம்
  • புதினம்
  • சிறுகதை
  • இதழ்கள்
  • அனைத்து நூல்கள்

நான்! கை மாறிய கதை!!

By பொன்மாமகன் நிலாக்காவலன்

நான்! கை மாறிய கதை!!
சிறுகதை
ரூ. 169/-
  • Available in: Kindle
  • ISBN: B08235JC95
Buy Now

சுண்டினால் ரத்தம் வரும் சிவப்பு – தனம்! அவளுக்கு மார்க்கெட்டில் மதிப்பு – 2000 ரூபாய்!
நாக்பூர் ஆரஞ்சு நிறம் – லட்சுமி – மார்க்கெட்டுக்கு புதிதாய் அறிமுகமாகிறாள் – அவள் மதிப்பு – 10000 ரூபாய்!

தனம், தான் இறக்கப்போகும் தருவாயில் – லட்சுமியுடன் உரையாடும் கடைசி மரண வாக்குமூலமே இந்த கதை!

யார் இந்த தனம்? லட்சுமி? இப்படியெல்லாம் கூட நடக்குமா என் தெரிந்துக்கொள்ள – மேற்கொண்டு படியுங்கள்!

கடைசி பக்க என் கூற்றை – ஏற்பதும் மறுப்பதும் உங்கள் முடிவு!


Series: அரசியல், சமூகம், சிறுகதை, பொருளாதாரம் Tagged with: demonetization, thriller, சமூகம், சிறுகதை, பொருளாதாரம்

Copyright © 2024 · Author Pro on Genesis Framework · WordPress · Log in

61