• Skip to main content
  • Skip to secondary navigation

Dravidian Books

திராவிட வாசகர் வட்டம்

  • முகப்பு
  • அறிமுகம்
  • தொடர்பு
  • அரசியல்
  • அறிவியல்
  • சமூகம்
  • திராவிடம்
  • புதினம்
  • சிறுகதை
  • இதழ்கள்
  • அனைத்து நூல்கள்

திராவிட வாசிப்பு – மே 2021 (முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்)

By திராவிட வாசிப்பு மின்னிதழ் குழு

திராவிட வாசிப்பு – மே 2021 (முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்)
ரூ. 69/-
  • Available in: Magzter, Kindle, PDF
  • ISBN: B0966XQFYP
  • Published: May 1, 2021
Read on MagzterBuy NowRead PDF

வணக்கம்.

தமிழ்நாட்டில், 2021 சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து திராவிட முன்னேற்ற கழக கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெற்று ஆட்சியை அமைத்திருக்கிறது. இந்த தேர்தல் குறித்தும், தேர்தல் முடிவுகள் குறித்தும், தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சியின் தொடக்கம் குறித்தும் விரிவான கட்டுரைகள் இந்த இதழில் இடம்பெற்று இருக்கிறது.

இந்த நூலை வாசித்து, உங்கள் உற்றார், உறவினர் நண்பர்களுக்கும் அனுப்பி வாசிக்க வைக்குமாறு வேண்டுகிறோம். இந்த சிறு நூல், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்கு சிறு பங்கை ஆற்றும் என்றும் நாம் நம்புகிறோம்.

இந்த இதழுக்காக பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதித்தந்த உடன்பிறப்புகளுக்கு எங்களது வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.


Series: திராவிட வாசிப்பு, மாத இதழ்கள் Tagged with: அரசியல், திராவிடம், மாத இதழ்

Copyright © 2024 · Author Pro on Genesis Framework · WordPress · Log in

484