• Skip to main content
  • Skip to secondary navigation

Dravidian Books

திராவிட வாசகர் வட்டம்

  • முகப்பு
  • அறிமுகம்
  • தொடர்பு
  • அரசியல்
  • அறிவியல்
  • சமூகம்
  • திராவிடம்
  • புதினம்
  • சிறுகதை
  • இதழ்கள்
  • அனைத்து நூல்கள்

திராவிடத் திங்கள் – ஏப்ரல் 2021

By திராவிடத் திங்கள் ஆசிரியர் குழு

திராவிடத் திங்கள் – ஏப்ரல் 2021
  • Available in: PDF
  • Published: April 1, 2021
Read PDF

உலகமெங்கும் கொரோனா இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. முன்பு இருந்ததை விட மக்கள் இன்னும் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய நேரமிது. பெரும்பாலும் இந்த இரண்டாவது அலையில் எந்த ஒரு அறிகுறியும் தென்படாமல் பெரும்பாலோனோருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் அலட்சியத்துடன் இருக்காமல் லேசான அறிகுறிகள் ஹென்படும் போது மருத்துவமனை சென்று பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் உயிர் காக்கும் தடுப்பூசிகள் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மருந்துத் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நோயிலிருந்து மக்களைக் காக்கும் எல்லாவற்றுக்கும் தட்டுப்பாட்டை உருவாக்கியிருக்கிறது பாஜக அரசு. இரண்டாம் அலையைக் கணிக்காமல் விருந்துகளில் களித்திருந்தது பாஜக அரசு. மக்களுக்கு என்ன நேரும் என்ற அக்கறையிருந்தால் தானே அதையெல்லாம் கணித்திருப்பார்கள்! மக்கள் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற மானுட உந்துதல் இருந்தால் தானே தட்டுபாட்டைப் போக்கும் வழிமுறைகளைச் செய்திருப்பார்கள்! இந்த மக்கள் விரோத ஒன்றிய அரசிற்கு எதிராகத் தொடர்ந்து போராடுவோம்.

மாநில உரிமைகளைப் பறித்து, மக்களின் வாழும் உரிமையைப் பறித்து, பாசிசத்தின் முழுவடிவெடுத்து நிற்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு கடும் கண்டனங்கள்!

இந்த மானுட விரோத அரசு வீழும்!

உள்ளே…

  1. கள்ளமௌனிகள் – ஸ்மிதா பாட்டில் (தமிழில்: கா. அகிலன்)
  2. குழந்தைங்ககிட்ட பேசுங்க – பகுதி 2 – ஆசிரியர் மகாலட்சுமி
  3. ஆனைமுத்து என்ன செய்தார் தமிழருக்கு? – தொகுப்பு
  4. திராவிட இயக்கம் நடத்திய கலைப்புரட்சியும் படைப்பாளர்களும் – பகுதி 2 – கனிமொழி ம.வீ
  5. ஏன் வேண்டும் தடுப்பூசி – மருத்துவர் சென் பாலன்
  6. சிறப்புப் பதிப்பு – “Karunanidhi: A Life” A.S.Panneerselvan – நூலின் மதிப்புரை: வாஞ்சிநாதன் சித்ரா

Series: திராவிடத் திங்கள், மாத இதழ்கள்

Copyright © 2024 · Author Pro on Genesis Framework · WordPress · Log in

705