• Skip to main content
  • Skip to secondary navigation

Dravidian Books

திராவிட வாசகர் வட்டம்

  • முகப்பு
  • அறிமுகம்
  • தொடர்பு
  • அரசியல்
  • அறிவியல்
  • சமூகம்
  • திராவிடம்
  • புதினம்
  • சிறுகதை
  • இதழ்கள்
  • அனைத்து நூல்கள்

திமுக win புகழ் மணக்கும் பூக்கள்

By Arul Peroli

திமுக win புகழ் மணக்கும் பூக்கள்
திராவிட அரசியல்
ரூ. 70/-
  • Available in: Kindle Edition
  • ISBN: B082F5KR4R
Buy Now

திராவிட முன்னேற்றக் கழக உடன் பிறப்புகள் குறிப்பாக இளைஞர்கள் அறிய வேண்டி கழகத்தின் வரலாற்றுப் பாதையோர பூங்காவில் கழகத்தின் புகழ் மணம் வீசும் சில குறிப்புகளை புகழ் மணக்கும் பூக்களாக இங்கே பறித்துப் போட்டு இருக்கிறேன். இந்த மலர்கள் வீசும் வாசத்தில் திமுகழகத்தினர் திளைக்கலாம். இந்த பூக்கள் பரப்பும் மணத்தில் மாற்று முகாம் மனிதர்களின் மனதையும் மயங்க வைக்கலாம்.


Series: அரசியல், ஆளுமைகள், சமூகம், திராவிடம், வரலாறு Tagged with: அண்ணா, அரசியல், கலைஞர், திமுக, திராவிடம், நீதிக்கட்சி, பெரியார், ஸ்டாலின்

Copyright © 2024 · Author Pro on Genesis Framework · WordPress · Log in

57