• Skip to main content
  • Skip to secondary navigation

Dravidian Books

திராவிட வாசகர் வட்டம்

  • முகப்பு
  • அறிமுகம்
  • தொடர்பு
  • அரசியல்
  • அறிவியல்
  • சமூகம்
  • திராவிடம்
  • புதினம்
  • சிறுகதை
  • இதழ்கள்
  • அனைத்து நூல்கள்

டாக்டர் அம்பேத்கரின் புத்தக் காதலும் புத்தகக் காதலும்!

By கி. வீரமணி

டாக்டர் அம்பேத்கரின் புத்தக் காதலும் புத்தகக் காதலும்!
ரூ. 50/-
  • Available in: Kindle
  • ISBN: B09412WXHL
Buy Now

டாக்டர் அம்பேத்கர் புத்தகங்களோடு வாழ்ந்தவர், பல்லாயிரம் பக்கங்களை ஆவணங்களாக எழுதிக் கொடுத்தவர்.
புத்தகங்களைச் சேகரிப்பதில், எழுதுவதில் அவருக்கு இருந்த ஆர்வத்தை விளக்கும் சுவையான நிகழ்வுகளை அவரது உதவியாளர்களின் அனுபவப் பதிவுகளைக் கொண்டு விளக்கும் நூல்.
மதமாற்றத்திற்கு அம்பேத்கர் கூறிய காரணங்களையும், பௌத்தத்தில் அவருக்கு இருந்த ஈடுபாட்டையும் விளக்குவதுடன், டாக்டர் அம்பேத்கரின் வள்ளல் தன்மையையும் விளக்குகிறது இந்த நூல்.


Copyright © 2024 · Author Pro on Genesis Framework · WordPress · Log in

638