• Skip to main content
  • Skip to secondary navigation

Dravidian Books

திராவிட வாசகர் வட்டம்

  • முகப்பு
  • அறிமுகம்
  • தொடர்பு
  • அரசியல்
  • அறிவியல்
  • சமூகம்
  • திராவிடம்
  • புதினம்
  • சிறுகதை
  • இதழ்கள்
  • அனைத்து நூல்கள்

சுயமரியாதை இயக்கம் : ஓர் அமைதிப் புரட்சியே!

By கி. வீரமணி

சுயமரியாதை இயக்கம் : ஓர் அமைதிப் புரட்சியே!
ரூ. 150/-
  • Available in: Kindle
  • ISBN: B08WPZNPC5
Buy Now

அறிவு ஆசான் தந்தை பெரியார் கண்ட சமுகப் புரட்சி இயக்கமான சுயமரியாதை இயக்கம் இந்திய வரலாற்று அதிசயங்களில் தலையாயது!
மக்களின் சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம், மனிதநேயம், பகுத்தறிவு – பாலியல் நீதி – எல்லாவற்றிற்கும் அடிப்படையான சுயமரியாதையை அடிநாத மாகக் கொண்டு ஒப்பற்ற சுயசிந்தனையாளரான பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் கண்ட புரட்சி இயக்கம்.
அவர்தம் புரட்சி இயக்கம் ஆயுதம் ஏந்தாத அறிவுப் புரட்சியில் சாதித்து சரித்திரம் படைத்த இயக்கம்!
பொதுச் சொத்துக்கு நாசம் – பொது அமைதிக்கு பங்கம் – பொது ஒழுங்குக்குக் கேடு – எதுவுமே இல்லாத அறப்போர்களின் விளைச்சல்.


Copyright © 2024 · Author Pro on Genesis Framework · WordPress · Log in

641