• Skip to main content
  • Skip to secondary navigation

Dravidian Books

திராவிட வாசகர் வட்டம்

  • முகப்பு
  • அறிமுகம்
  • தொடர்பு
  • அரசியல்
  • அறிவியல்
  • சமூகம்
  • திராவிடம்
  • புதினம்
  • சிறுகதை
  • இதழ்கள்
  • அனைத்து நூல்கள்

உடல் ஆயுதம்

By புலியூர் முருகேசன்

உடல் ஆயுதம்
  • Publisher: பொன்னுலகம் புத்தக நிலையம், திருப்பூர். தொலைபேசி 91 94866 41586
  • Available in: Print
  • ISBN: 978-81-943860-0-1

குமார் எனும் பெயிண்டர் இளைஞன். முழுநேரக் குடிகாரனான அவன் இறந்து போன தனது தந்தையின் உடலைத் தேடிச் செல்லும் பயணமே நாவல். அவனின் தந்தை ஒரு மார்க்சிய-லெனினிய போராளி. மக்கö பாடகரும் கூட. அரசை எதிர்த்துப் பாடியதற்காக காவல்துறையால் அடித்துச் கொல்லப்படுகிறார். நாவலின் மையப் பகுதியில் தேவகோட்டை, மணலூர் பகுதிகளில் நடைபெற்ற மக்கள் போராட்டங்கள் பற்றியும், களப்பலியான இடதுசாரித் தோழர்களின் வரலாறும் இடம் பெற்றிருக்கிறத.


Series: அரசியல், சமூகநீதி, சமூகம், புதினம் Tagged with: சமூகநீதி, சமூகம், புதினம்

Copyright © 2024 · Author Pro on Genesis Framework · WordPress · Log in

235